கோயம்புத்தூர் மாவட்டத்தில் வசித்து வருபவர், 45 வயதான சிவப்பிரகாசம். இவர், கல்லூரி ஒன்றில் பேராசிரியராக வேலை செய்து வருகிறார். இந்நிலையில், அந்த கல்லூரியில் எம்எஸ்சி படித்த இளம் பெண் ஒருவருக்கு, கோவையில் உள்ள ஒரு தனியார் வங்கியில் வேலை கிடைத்துள்ளது. இதையடுத்து, அவர் முறைப்படி அவரது சான்றிதழ்கள் அனைத்தையும் கொடுத்து வேலையில் சேர்ந்துள்ளார். பின்னர் அவர் …
professor
நெல்லை பாளையங்கோட்டை கல்லூரியில் இரவில் மாணவியை தொடர்பு கொண்டு மது குடிக்க வரும்படி அழைத்த பேராசிரியர் கைது செய்யப்பட்டார்.
நெல்லை பாளையங்கோட்டையில் அரசு உதவி பெறும் புதிய தூய சவேரியர் கல்லூரி செயல்பட்டு வருகிறது. இங்கு 4,000க்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் படிக்கின்றனர். நூற்றாண்டு பழமை வாய்ந்த கல்லூரி. இங்கு சமூகவியல் துறை பேராசிரியர்களாக பணிபுரியும் …
உதவிப் பேராசிரியர் பணிக்கான யுஜிசி நெட் தேர்வுக்கு அக்டோபர் 28-ம் வரை விண்ணப்பிக்கலாம் என்று தேசிய தேர்வுகள் முகமை தெரிவித்துள்ளது.
இதுகுறித்து தேசிய தேர்வுகள் முகமை வெளியிட்டுள்ள அறிவிப்பில்: யுஜிசி நெட் தேர்வு டிசம்பர் 6 முதல் 22-ம் தேதி வரை நடைபெறும். மொத்தம் 83 பாடங்களுக்கு பல்வேறு கட்டங்களாக தேர்வு நடத்தப்படும். பட்ட படிப்பு …
கல்லூரிகள் மற்றும் பல்கலைக்கழகங்களில் உதவி பேராசிரியராக பணியாற்ற முனைவர் பட்டம் கட்டாயம் இல்லை என யுஜிசி தெரிவித்துள்ளது.
பல்கலைக்கழக மானியக் குழு (யுஜிசி) கல்லூரிகள் மற்றும் பல்கலைக்கழகங்களில் ஆசிரியர்களை நியமிப்பதற்கான நிபந்தனைகளைத் தளர்த்தி உள்ளது., அதன் படி, உதவிப் பேராசிரியர் பதவிக்கு பிஎச்டி கட்டாயம் இல்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த முடிவை வரவேற்றுள்ள ஆசிரியர் அமைப்புகள், …
கோவை கணபதியைச் சேர்ந்த பேராசிரியர் சுரேஷ், பொதுக் கழிப்பறைகளில் சுகாதாரப் பணியாளர்களுக்கு உதவும் வகையில் பிரத்யேக ரோபோவை வடிவமைத்துள்ளார். மாநில அறிவியல் மற்றும் தொழில்நுட்பக் கழகத்தின் நிதியுதவியுடன் 2018 முதல் 2021 வரை ரோபோ வடிவமைப்பு ஆராய்ச்சிப் பணிகள் மேற்கொள்ளப்பட்டன.
தற்போது பணிகள் முழுமையாக முடிவடைந்து, மாநில அறிவியல் மற்றும் தொழில்நுட்ப கழகத்தின் ஒப்புதலுக்காக கருத்தருவானது …