fbpx

கேரள மாநிலத்தில் மாடலிங் துறையில் தன்னுடைய திரை பயணத்தை தொடங்கிய ஆயிஷா அதன் பிறகு தமிழ் சினிமாவிற்கு வந்து சீரியல் நடிகையாக ஜீ தமிழில் ஒளிபரப்பாகி வந்த சத்யா என்ற தொடரில் கதாநாயகியாக நடித்து பொதுமக்களின் மனதை கவர்ந்தார்.

அந்த தொடரில் அவருக்கு கிடைத்த வரவேற்பு விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்றுக் கொள்ளும் …