fbpx

ஒரு குழந்தை பிறந்து, வளர்ந்து ஆளாகும் வரை அவர்களுக்கு இருக்கும் ஒரே பாதுகாப்பு அவர்களின் பெற்றோர் தான். ஆனால் அந்த பெற்றோர் சரி இல்லையென்றால், அந்த குழந்தையின் வாழ்க்கையே நாசமாகிவிடும். “எந்த குழந்தையும் நல்ல குழந்தைதான் மண்ணில் பிறக்கையிலே பின் நல்லவராவதும் தீயவராவதும் அன்னை வளர்ப்பதிலே” என்னும் பாடல் வரிகள் நூற்றுக்கு நூறு உண்மை தான். …