ஆமை பாதுகாவலர்களுக்கு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்த ரூ.25 லட்சம் மற்றும் ஆமை பாதுகாப்பு தொடர்பான பயிலரங்கத்துக்கு ரூ.10 லட்சம் என ரூ.35 லட்சம் ஒதுக்கியுள்ளது தமிழக அரசு.
தமிழகத்தில் உள்ள கடல் ஆமைகளை பாதுகாக்க ஆண்டுக்கு ரூ.1 கோடி செலவில் ஆமை பாதுகாவலர்கள் ஈடுபடுத்தப்படுவார்கள் என கடந்த ஜூன் 26-ம் தேதி வனத்துறை அமைச்சர் சட்டப்பேரவையில் …