தமிழகத்தில் பெண்கள் பாதுகாப்புக்காக பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டதாக, தமிழக அரசு சார்பில் நீதிமன்றத்தில் அறிக்கை தாக்கல் செய்துள்ளது.
தமிழகத்தில் பெண்களின் பாதுகாப்பு தொடர்பாக உயர்நீதிமன்ற பெண் வழக்கறிஞர்கள் கனிமொழி மதி, காந்திமதி, ரமாமணி, வாசுகி ஆகியோர் கூட்டாக பொதுநல வழக்கு தொடர்ந்திருந்தனர். பெண்களுக்கு எதிராக பல குற்றங்கள் நடந்து வருவதாகவும், குற்றவாளிக்கு சரியான தண்டனை வழங்கப்படுவதில்லை …