இந்திய தூதரகம் எச்சரிக்கையாக இருக்கவும், தூதரகத்தின் சமூக ஊடக கணக்குகளை கண்காணிக்கவும், உள்ளூர் அதிகாரிகள் அறிவுறுத்தும் பாதுகாப்பு நெறிமுறைகளைப் பின்பற்றவும் அறிவுறுத்தலில் கேட்டுக் கொண்டுள்ளது. இஸ்ரேலுக்கும் ஈரானுக்கும் இடையே நடந்து வரும் மோதல் காரணமாக பல இந்திய குடிமக்கள் ஈரானில் சிக்கித் தவிக்கின்றனர். இதற்கிடையில், ஈரானில் உள்ள இந்திய தூதரகம் ஞாயிற்றுக்கிழமை (ஜூன் 15) இந்திய மக்களுக்கு ஒரு ஆலோசனையை வெளியிட்டுள்ளது. இஸ்ரேல் தாக்குதலுக்குப் பிறகு நாட்டில் நிலவும் சூழ்நிலையைக் […]