இந்திய தலைமை நீதிபதி (CJI) DY சந்திரசூட் நவம்பர் 10-ம் தேதி ஓய்வு பெற உள்ளார். அவரை தொடர்ந்து, தற்போது உச்ச நீதிமன்றத்தில் மூத்த நீதிபதியாக இருக்கும் நீதிபதி சஞ்சீவ் கண்ணா, இந்தியாவின் அடுத்த தலைமை நீதிபதியாக வரும் நவம்பர் 11-ம் தேதி பதவியேற்பார். நவம்பர் 9, 2022 அன்று பதவியேற்ற தலைமை நீதிபதி சந்திரசூட்டின் …