ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் விண்வெளி ஆய்வு மையத்தில் இருந்து பி.எஸ்.எல்.வி. சி-60 ராக்கெட் வெற்றிகரமாக விண்ணில் ஏவப்பட்டதை அடுத்து இரண்டு விண்கலங்கள் வெற்றிகரமாக விண்ணில் பிரிந்ததாக தெரிவிக்கப்ட்டுள்ளது.
மனிதர்களை விண்வெளிக்கு அனுப்பும் இந்தியாவின் கனவு திட்டமான ககன்யான் திட்டத்தை செயல்படுத்த இஸ்ரோதீவிரம் காட்டி வருகிறது. இதற்கான முன் தயாரிப்பு திட்டமாக ‘ஸ்பேடெக்ஸ்’ …