fbpx

இன்றைய காலகட்டத்தில் இருக்கும் பாதி உடல் நல பிரச்சனைகளுக்கு முக்கிய காரணம் உணவு முறை தான். கண்ட உணவுகளை அதிகம் சாப்பிடுவதால், நமது உடல் நலம் கடுமையாக பாதிக்கப்படுகிறது. குறிப்பாக வகை வகையாக விற்கப்படும் சிக்கன் தொடர்பான உணவுகளை குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி சாப்பிடுகின்றனர். குறிப்பாக பிராய்லர் கோழி அதிகம் விரும்பி …