fbpx

பொதுத் தேர்வு எழுதும் மாணவர்களின் பெயர்ப்பட்டியலை இறுதி செய்ய டிசம்பர் 12-ம் தேதி வரையிலும் அவகாசம் அளித்து அரசு தேர்வுத்துறை உத்தரவிட்டுள்ளது.

இது தொடர்பாக அனைத்து மாவட்ட கல்வி அலுவலர்களுக்கு அரசு தேர்வுத்துறை இயக்குனர் சேதுராமவர்மா அனுப்பி உள்ள கடித்ததில், 2022-23 ம் கல்வியாண்டில் 10,11-ம் வகுப்பு பொதுத் தேர்வு எழுதும் பள்ளி மாணவர்களுக்கான பெயர் …

10-ம் வகுப்பு மாணவர்களுக்கு துணை தேர்வு முடிவுகள் இன்று வெளியிடப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து அரசு தேர்வு துறை இயக்குனர் சேதுராமாவர்மா வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது; 10-ம் வகுப்பு மாணவர்களுக்கு ஆகஸ்ட் மாதம் நடைபெற்ற துணை தேர்வு முடிவுகள் இன்று மாலை 3 மணிக்கு அரசு தேர்வு துறையின் www.dge.tn.gov.im என்ற இணையதளத்தில் …

10 முதல் 12-ம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்களுக்கான முதல் பருவத்தேர்வு இன்று தொடங்கப்பட உள்ளது.

தமிழகத்தில் நடப்புக்கல்வியாண்டில் மாணவர்களுக்கு கடந்த ஜூன் மாதம் முதல் பள்ளிகள் திறக்கப்பட்டது. மாணவர்களுக்கான காலாண்டு தேர்வுகள் செப்டம்பர் மாதம் நடைபெறவுள்ளது. இதற்கு முன்னதாக முதல் பருவத்தேர்வுகளை நடத்தி முடிக்க அரசு திட்டமிட்டுள்ளது. அதன் படி, இன்று முதல் வரும் …

10-ம் வகுப்பு பொதுத் தேர்வில் மறு கூட்டில் வேண்டி விண்ணப்பித்த மாணவர்களுக்கான தேர்வு முடிவுகள் 27-ம் தேதி மதியம் வெளியிடப்படுகிறது என அரசு தேர்வுத் துறை அறிவித்துள்ளது.

இது குறித்து அரசு தேர்வுத் துறை இயக்குநர் சேதுராமவர்மா வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில்; 10-ம் வகுப்பு மாணவர்களுக்கு மே மாதம் பொது தேர்வு நடைபெற்றது. இந்தத் தேர்வு …