Pandemics: 2025ல், பறவைக் காய்ச்சல், தட்டம்மை, போலியோ, மற்றும் mpox போன்ற தொற்று நோய்களால் அச்சுறுத்தல்கள் அதிகரித்து வருவதாக பொது சுகாதார நிபுணர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
Department of Health and Human Services (HHS) அறிக்கையின்படி, பறவைக் காய்ச்சல் 2024 இல் தலைப்புச் செய்திகளை உருவாக்கியது, உலகம் முழுவதும் அதிகளவில் பாதிப்புகள் பதிவாகின. அமெரிக்கா …