fbpx

ஜூலை 17 ஆம் தேதி மொஹரம் பண்டிகை கொண்டாடுவதை முன்னிட்டு தமிழகத்தில் நாளை பொது விடுமுறை அறிவித்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

தமிழில் 12 மாதங்கள் குறிப்பிடப்படுவதை போல, இஸ்லாமிய ஆண்டு நாட்காட்டியின் முதல் மாதமாக மொஹரம் கடைப்பிடிக்கப்பட்டு வருகின்றது. இசுலாமிய ஆண்டின் நான்கு புனித மாதங்களில் இதுவும் ஒன்றாகும். ரமலானைப் போலவே, மொஹரம் பண்டிகையும் …

பக்ரீத் பண்டிகை முன்னிட்டு ஜூன் 17-ம் தேதி தமிழ்நாடு முழுவதும் பொது விடுமுறையாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இஸ்லாமிய மக்களால் பக்ரீத் பண்டிகை ஆண்டுதோறும் கொண்டாடப்பட்டு வருகிறது. ஈகைத் திருநாள் எனப்படும் பக்ரீத் இஸ்லாமியர்களின் முக்கியமான பண்டிகைகளில் ஒன்று. இஸ்லாமிய இறைதூதர்களில் முக்கியமானவர்களில் ஒருவராக கருதப்படும் இப்ராஹிம், இறைவனின் கட்டளையை ஏற்று தனது ஒரே மகனான இஸ்மாயிலை பலியிட …

பொதுவாக சித்திரை மாதம் முதல் நாளை தான் தமிழ் புத்தாண்டாக தமிழர்கள் கொண்டாடிய வருகிறார்கள் உலகம் முழுவதும் ஆங்கில புத்தாண்டின் போது கொண்டாட்டங்கள் ஆரவாரமாக இருந்தாலும் இந்த தமிழ் புத்தாண்டு தமிழர்களுக்கு மட்டுமே சிறப்பு வாய்ந்த நாளாக இருக்கிறது.


முன்னாள் முதல்வர் கருணாநிதி பொங்கல் தினத்தன்று தமிழ் புத்தாண்டாக கொண்டாட வேண்டும் என்று விரும்பினார். அதற்கான …

சண்டிகரில் குரு தேக் பகதூர் ஷாஹிதி விழாவை முன்னிட்டு 28-ம் தேதி விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

சண்டிகரில் குரு தேக் பகதூர் ஷாஹிதி திவாஸை விழாவை முன்னிட்டு அடுத்த காலங்களில் குறிப்பிட்ட பகுதிகளுக்கு மட்டும் விடுமுறை அறிவிக்கப்பட்ட வந்தது. இந்த நிலையில் இனிவரும் காலங்களில் சண்டிகர் முழுவதும் பொது விடுமுறை என்று அரசு தெரிவித்துள்ளது. அதாவது, திங்கட்கிழமை, …