முன்னாள் முதலமைச்சர் நடத்திய பொதுக்கூட்டத்தில் ஏற்பட்ட கூட்ட நெரிசலால் மூன்று பேர் உயிரிழப்பு.
ஞாயிற்றுக்கிழமை குண்டூர் மாவட்டத்தில் தெலுங்கு தேசம் கட்சி தலைவர் என் சந்திரபாபு நாயுடு நடத்திய பொதுக்கூட்டத்தின் போது மூன்று பேர் பரிதாபமாக உயிரிழந்தனர் மற்றும் பலர் காயமடைந்தனர். கூட்ட நெரிசலில் சிக்கி மூன்று பெண்கள் உயிரிழந்துள்ளதுடன் மேலும் பலர் காயமடைந்துள்ளதாக பொலிஸார் …