fbpx

பொதுத்துறை வங்கிகளில் எழுத்தர் பணிக்கான அறிவிப்பை, வங்கி பணியாளர் தேர்வு நிறுவனம் (ஐபிபிஎஸ்) வெளியிட்டுள்ளது. அதற்கு விண்ணப்பிக்கும் தேதி பணியிடங்கள் குறித்த விவரங்கள் விண்ணப்பிக்கும் இணையதளம் பற்றிய தகவல்கள் அடங்கிய முழு விவரத்ததை இந்த பதிவில் பார்க்கலாம்.

இந்தியாவில் உள்ள பொதுத்துறை வங்கிகளில் காலியாக உள்ள க்ளெர்க் பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. இந்தியா முழுவதும் …