புதுக்கோட்டை மாவட்டம் திருமயம் பகுதியைச் சேர்ந்த, மாவட்ட அமெச்சூர் கபடி கழகச் செயலாளரும், சிறந்த சமூக ஆர்வலருமான ஜெகபர் அலி, கனிம வளக் கொள்ளையர்களால் லாரி ஏற்றிப் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. படுகொலை சம்பவத்தில் ஈடுபட்ட நபர்களை உடனடியாக கைது செய்ய வேண்டும் என பாஜக மாநில தலைவர் அண்ணாமலை வலியுறுத்தி …
pudhukottai
வேங்கை வயல் மலம் கலந்த வழக்கை தொடர்ந்து 100 ஆண்டுகள் விசாரணை செய்ய வாழ்த்துகிறோம் என கிராம மக்கள் பேனர் வைத்துள்ள சம்பவம் தற்பொழுது பேசு பொருளாக மாறி உள்ளது.
புதுக்கோட்டை மாவட்டம், வேங்கை வயல் கிராமத்தில் வசிக்கும் பட்டியலின மக்களுக்கு திடீர் உடல் நலக்குறைவு ஏற்பட்ட நிலையில் அப்பகுதியில் உள்ள மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டியில் …
புதுக்கோட்டை அருகே மணல் கொள்ளையைத் தடுக்க முயன்ற வருவாய் கோட்டாட்சியர் மீது லாரியை ஏற்றி கொல்ல முயற்சி.
அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் தலைவர் டிடிவி தினகரன் வெளியிட்டுள்ள அறிக்கையில்; புதுக்கோட்டை மாவட்டம் அன்னவாசல் அருகே மணல் கடத்தப்படுவதாக கிடைத்த தகவலின் அடிப்படையில் சோதனைக்குச் சென்ற வருவாய் கோட்டாட்சியர் தெய்வநாயகி அவர்கள் மீது லாரியை ஏற்றி …
தமிழ்நாட்டில் உள்ள அனைத்து தாலுகாக்களிலும் கீழமை நீதிமன்றங்கள் அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என தமிழ்நாடு அரசுக்கு சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி சஞ்சய் கங்காபூர்வாலா அறிவுறுத்தி உள்ளார்.
புதுக்கோட்டையில் நூற்றாண்டு பழமைவாய்ந்த புதுக்கோட்டை நீதிமன்றத்தை ரூ.15 கோடி மதிப்பிலான புனரமைப்புப் பணிகளை அவர் தொடங்கி வைத்தார். இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பேசிய …
புதுக்கோட்டை மாவட்டத்தில் இன்று காலை 9 மணி முதல் மாபெரும் வேலைவாய்ப்பு முகாம் நடைபெற உள்ளது.
இது குறித்து மாவட்ட ஆட்சியர் தனது செய்தி குறிப்பில்; தமிழ்நாட்டில் வேலை இல்லாத இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு வழங்கும் விதமாக ஒவ்வொரு மாவட்டத்திலும் மாதந்தோறும் வேலைவாய்ப்பு முகாம்கள் நடத்தப்பட்டு வருகிறது. அந்த வகையில், இன்று காலை 9 மணி முதல் …
புதுக்கோட்டை மாவட்டத்தில் வரும் 28-ம் தேதி மாபெரும் வேலைவாய்ப்பு முகாம் நடைபெற உள்ளது.
இது குறித்து மாவட்ட ஆட்சியர் தனது செய்தி குறிப்பில்; தமிழ்நாட்டில் வேலை இல்லாத இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு வழங்கும் விதமாக ஒவ்வொரு மாவட்டத்திலும் மாதந்தோறும் வேலைவாய்ப்பு முகாம்கள் நடத்தப்பட்டு வருகிறது. அந்தவகையில், வரும் அக்டோபர் 28ஆம் தேதி புதுக்கோட்டை மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் …
வேலைவாய்ப்பற்ற இளைஞர்களுக்கான உதவித்தொகை பெற விண்ணப்பிக்கலாம் என புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் தனது செய்தி குறிப்பில்; தமிழக அரசால் அறிவிக்கப்பட்டுள்ள வேலைவாய்ப்பற்ற இளைஞர்களுக்கான உதவித்தொகைத் திட்டத்தின் கீழ் வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் பதிவு செய்துள்ள வேலைவாய்ப்பற்ற இளைஞர்களுக்கு பத்தாம் வகுப்பில் தோல்வியுற்றவருக்கு மாதம் ரூ.200ம், 10-ம் வகுப்பு …
புதுக்கோட்டை மாவட்டம் திருவப்பூரில் இன்று உள்ளூர் விடுமுறையாக அறிவித்து மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார்.
புதுக்கோட்டை திருவப்பூரில், புகழ் பெற்ற முத்துமாரியம்மன் கோவிலில் ஆண்டுதோறும் மாசி பெருந்திருவிழா கோலாகலமாக நடைபெறும். நேற்று விழாவின் முக்கிய நிகழ்ச்சியான பொங்கல் விழாவும், இன்று மாலை தேரோட்டமும் நடைபெற உள்ளது.
தேரோட்டம் நடைபெறும் நிலையில் இன்று திருவப்பூரில் உள்ள அரசு அலுவலகங்கள் …
புதுக்கோட்டை மாவட்டம் திருவப்பூரில் வரும் 13-ம் உள்ளூர் விடுமுறையாக அறிவித்து மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார்.
புதுக்கோட்டை அடுத்த திருவப்பூரில், புகழ் பெற்ற முத்துமாரியம்மன் கோவில் உள்ளது. இங்கு, ஆண்டுதோறும் மாசி பெருந்திருவிழா கோலாகலமாக நடைபெறும். வரும் 12-ம் தேதி, விழாவின் முக்கிய நிகழ்ச்சியான பொங்கல் விழாவும், மறுநாள், 13-ம் தேதி மாலை தேரோட்டமும் நடைபெற உள்ளது. …
விபத்தின்போது காலில் சிக்கிக் கொண்டகற்களை அகற்றாமல் தையல் போட்டு சிகிச்சை அளிக்கப்பட்ட கொடுமை நடந்துள்ளது.
புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி அரசு மருத்துவமனையில்தான் இத்தகைய கொடுமையான சிகிச்சை நடந்துள்ளது. ஆவணம் என்ற பகுதியைச் சேர்ந்தவர் மதிவாணன். இவர் இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தபோது கீழே விழுந்து காலியல் காயம் ஏற்பட்டது. அறந்தாங்கி அரசு மருத்துவமனைக்கு சென்ற மதிவாணனுக்கு …