கலைஞர் அவர்களின் நுாற்றாண்டு விழாவை சிறப்பிக்கும் விதமாக மாபெரும் கல்விக்கடன் வழங்கும் முகாம் 25.09.2023 (திங்கட்கிழமை) அன்று காலை 08.00 மணி முதல் புதுக்கோட்டை மாவட்டத்தில் நடைபெற உள்ளது. 10 ஆம் வகுப்பு படித்தவர்களுக்கு டிப்ளமோ மற்றும் ஐடிஐ படிப்பதற்கும், 12ஆம் வகுப்பு படித்தவர்களுக்கு பட்டப்படிப்பு படிப்பதற்கும், கல்லுாரிகளில் முதலாம் ஆண்டு முதல் நான்காம் ஆண்டு …