புதுக்கோட்டை மாவட்டம், அன்னவாசல் ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட முட்டுக்காடு ஊராட்சியில், இறையூர் என்ற கிராமத்தில் உள்ள வேங்கை வயல் என்ற தெருவில், சுமார் 50க்கும் மேற்பட்ட பட்டியலின மக்கள் வசித்து வருகிறார்கள். அந்த பகுதியில், அந்த மக்களுக்கு விநியோகம் செய்வதற்காக குடிநீர் நீர்த்தேக்க தொட்டி ஒன்று பராமரிக்கப்பட்டு வருகிறது.
இந்த சூழ்நிலையில்தான், சென்ற வருடம் அந்த …