புதுக்கோட்டை பூசத்துறை பகுதியைச் சேர்ந்தவர்கள் பாலகிருஷ்ணன் – புவனேஸ்வரி தம்பதியர். இவர்களது மகன் அருணகிரி என்ற அருண் பிரசாத் (22) என்பவர் எம்பிஏ படித்துவிட்டு போலந்து நாட்டில் வேலைக்காக சென்றுள்ளார். இந்விலையில், அங்கு அவர், கார்களை வாடகைக்கு விடும் டிராவல் ஏஜென்சி வைத்து நடத்தி வருகிறார். இந்த நிலையில் அவரது டிராவல் ஏஜென்சிக்கு அடிக்கடி பணி நிமித்தமாக வந்த அதே பகுதியைச் சேர்ந்த ஹனியா என்ற அன்னாரில்ஸிகா என்ற பெண்ணுடன் […]

புதுக்கோட்டை மாவட்டத்தில் அமைந்துள்ள வேங்கைவயல் பகுதிக்குட்பட்ட குடிநீர் தொட்டியில் மலம் கழிக்கப்பட்ட விவகாரம் தமிழ்நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்த விவகாரத்தில் குறிப்பிட்ட சமூகத்தினரை இழிவுபடுத்தும் நோக்கத்தில் மற்றொரு சமூகத்தினர் இதுபோன்று செயல்பட்டதாக குற்றச்சாட்டுகள் எழுந்தது. இந்த சம்பவம் தொடர்பாக மாவட்ட ஆட்சியர், மாவட்ட கண்காணிப்பாளர் என பலரும் அடுத்தடுத்து விசாரணை மேற்கொண்டனர். இதுவரை இந்த  மனிதாபிமானமற்ற செயலை செய்தது யார்? என்பது தெரிய வராத நிலையில், காவல்துறையினர் […]

புதுக்கோட்டை மாவட்ட பகுதியில் மீண்டும் தீண்டாமை வன்கொடுமை தடுப்புச் சட்டத்தை மீறியதாக  இருவர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. புதுக்கோட்டை மாவட்டம் தாயூரில் உள்ள வேங்கைவயல் கிராமத்தில் தாழ்த்தப்பட்ட வகுப்பினர் பயன்படுத்தும் குடிநீர் தொட்டியில் மலம் கலப்பதாக வெளியான செய்தி தமிழகத்தையே உலுக்கியது. இதே மாவட்டத்தில் குளத்தில் குளிக்கச் சென்ற தாழ்த்தப்பட்ட சாதிப் பெண்களை ஜாதிப் பெயர் சொல்லி திட்டித் தாக்க முயன்ற தீண்டாமைக் கொடுமை சம்பவம் நடந்துள்ளது. மங்களநாடு […]

புதுக்கோட்டை மாவட்ட பகுதியில் உள்ள கிழக்கு கடற்கரை சாலையில் ஒரு அரசுப் பள்ளியில் பணிபுரியும் ஆசிரியர் தன்னுடைய சொந்த ஊரில் அமைந்துள்ள பள்ளியை தனது கட்டுப்பாட்டில் வைத்துள்ளார். மேலும் இரவு நேரங்கள் மற்றும் விடுமுறை நாட்களில் பள்ளியிலேயே முழுநேரமும் இருப்பதுடன் அப்பகுதி இளைஞர்களையும் அழைத்து அவருடன் வைத்துக் கொள்கிறார் என்றும் மக்கள் தெரிவிக்கின்றனர். இந்நிலையில் அவர் பேசிய ஆடியோ ஒன்று வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அந்த ஆடியோ பதிவில், […]

புதுக்கோட்டை மாவட்ட பகுதியில் உள்ள துவரவயல் கிராமத்தில் திருநாவுக்கரசு (31) என்பவர் தனது மனைவி வினிதா என்பவருடன் வசித்து வருகிறார். கணவர் நேற்றைய தினத்தில் வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். இவரது உடலை புதுக்கோட்டை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் பிரேதப் பரிசோதனை செய்யப்பட்டு இன்று சொந்த ஊருக்கு கொண்டு வரப்பட்டுள்ளது. திருநாவுக்கரசரின் உடலை பார்த்த அவரது மனைவி பெரும் அதிர்ச்சியில் மயங்கி கீழே விழுந்துள்ளார். இதனை தொடர்ந்து […]

புதுக்கோட்டை மாவட்ட பகுதியில் உள்ள பல்லவராயன்பத்தில் திருச்செல்வம் மற்றும் மனைவி பழனியம்மாள் (35) வசித்து வந்துள்ளனர். இந்த நிலையில் திருச்செல்வம் வெளிநாட்டில் வேலை பாா்த்து வந்த நிலையில் மனைவி தனது தந்தை வீட்டில் அவர்களின் 4 பெண் குழந்தைகளுடன் வாழ்ந்து வந்துள்ளார்.  இந்த நிலையில் சென்ற புதன்கிழமை வெளியே சென்ற பழனியம்மாள் வெகு நேரம் கழித்தும் வீடுதிரும்பவில்லை. இது பற்றி தந்தை தங்கவேல் அளித்துள்ளார். புகாரின்பேரில் போலீஸாா் வழக்குப் பதிந்து […]