பொதுவாக அம்மனுக்கு தான் மாவிளக்கு ஏற்றி வழிபடுவது வழக்கம். அதுவும் வெள்ளிக்கிழமை, ஆடி மாதம், திருவிழா ஆகிய காலங்களில் தான் மாவிளக்கு ஏற்றுவார்கள். ஆனால் அம்மனை போல் பெருமாளுக்கும் மாவிளக்கு ஏற்றி வழிபடும் வழக்கம் உள்ளது. திருப்பதி ஏழுமலையானை நினைத்து வீடுகளில் மாவிளக்கு ஏற்றும் வழக்கம் உள்ளது. புரட்டாசி மாதத்தில் பெருமாளுக்கு மாவிளக்கு வைத்து வழிபடுபவர்கள், வழிபட வேண்டும் என நினைப்பவர்கள் முக்கியமான கவனிக்க வேண்டிய மற்றும் கடைபிடிக்க வேண்டிய […]
Puja
விநாயகர் சதுர்த்தி இந்தியா முழுவதும் நாளை மறுநாள் கொண்டாடப்பட உள்ளது. முழு முதற்கடவுளாக இந்து சமயத்தினரால் போற்றப்படும் விநாயகர் அவதரித்த தினமே விநாயகர் சதுர்த்தியாக கொண்டாடப்படுகிறது. விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு விநாயகர் சிலைகள் விற்பனை, பூக்கள், பழங்கள் மற்றும் காய்கறிகள் விற்பனை தீவிரமாக நடைபெற்று வருகிறது. விநாயகர் சதுர்த்தி தினத்தில் 21 இலைகள், 21 பூக்கள், 21 பழங்கள் வைத்து நன்மைகள் பெருகி, கஷ்டங்கள் தீரும் என்பது பக்தர்கள் நம்பிக்கை […]

