Pujara: 2024-25ம் ஆண்டுக்கான ரஞ்சி கோப்பை கிரிக்கெட் சீசனில் இரட்டை சதம் விளாசிய இந்திய வீரர் புஜாரா, மேற்கு இந்தியத் தீவுகளின் முன்னாள் வீரர் பிரையன் லாராவின் சாதனையை சமன் செய்து அசத்தியுள்ளார்.
ரஞ்சிக் கோப்பை 2024 – 25 உள்ளூர் டெஸ்ட் கிரிக்கெட் தொடர் இந்தியாவில் நடைபெற்று வருகிறது. அதன்படி, ராஜ்கோட்டில் சத்தீஸ்கர்-செளராஷ்டிரா அணிகள் …