fbpx

பொதுவாக தமிழ் நாட்டில் பலரும் பரங்கிக்காய் என்ற பூசணிக்காயை திருஷ்டிகாக நடுரோட்டில் உடைக்கின்றனர். இவ்வாறு வீணாக்கபடும் பரங்கிக்காயில் பலவிதமான நன்மைகள் உள்ளன. பூசணிக்காயில் இரண்டு வகை இருக்கின்றன. ஒன்று வெண்பூசணி மற்றொன்று சர்க்கரை பூசணி இந்த சர்க்கரை பூசணியை தான் பரங்கிக்காய் என்று கூறுகிறோம். இந்த பரங்கிக்காயில் என்னென்ன நோய்களை தீர்க்கும் மருத்துவ குணநலன்கள் உள்ளன …

இனிப்பு சுவையைக் கொண்ட பரங்கிக்காயில் உடலுக்கு தேவையான ஏராளமான நன்மைகள் இருக்கிறது. இது கொடி வகையைச் சார்ந்த காயாகும். சாம்பார் கூட்டு மற்றும் பொறியல் வைக்க பயன்படும் இந்த காயில் வைட்டமின் ஏ வைட்டமின் சி பீட்டா கரோட்டின் இரும்புச்சத்து மற்றும் நார்ச்சத்து நிறைந்திருக்கிறது. இவற்றை நாம் உணவில் எடுத்துக் கொள்வதன் மூலம் உடலுக்கு பல …

சத்துக்கள் நிறைந்த பூசணிக்காயில் கூட்டு செய்து உண்டு வந்தால் ருசி அருமையாக இருக்கும். அதற்கான டிப்ஸ்.

தேவையான பொருட்கள்

வெந்த துவரம்பருப்பு – அரை கப்,

வெள்ளைப் பூசணி 

புளித் தண்ணீர், 

எலுமிச்சைச் சாறு- சிறிதளவு,

உலர்ந்த மொச்சை – 50 கிராம்,

கொண்டைக்கடலை – 50 கிராம்,

பெருங்காயத்தூள் – சிறிதளவு,

தனியா – …

உங்கள் உணவில் பூசணி சாறு சேர்த்து உடல் எடையை குறைக்க சில வழிகள் உள்ளன. பூசணி சாறு வைட்டமின்கள் மற்றும் கால்சியம் போன்ற ஊட்டச்சத்துக்களின் நல்ல மூலமாகும். இந்த சத்துக்கள் பூசணி சாற்றில் போதுமான அளவில் காணப்படுகின்றன.

ஒரு வழி உங்கள் பசியைக் கட்டுப்படுத்த பூசணி சாறு நிறைய குடிக்க வேண்டும். மற்றொரு வழி, உடல் …

பூசணி விதைகள் உடல் எடை குறைப்பு உள்ளிட்ட பல்வேறு  நன்மைகள் செய்கின்றது என தெரிந்தால் நீங்கள் சமைக்கும் போது இதை தவிர்க்கவே மாட்டீர்கள்.

ஏற்கனவே பூசணி விதை குறித்த பதிவு போடப்பட்டுள்ளது. இந்த பதிவிற்கு வாசகர்கள் எவ்வாறு பூசணி விதையை எடுத்துக்கொள்ளலாம் என கேள்விகள் எழுப்பியுள்ளனர். இதற்கு இந்த பதிவில் பல்வேறு நன்மைகளுடன் சாப்பிடும் முறையை …