fbpx

பஞ்சாப் மாநிலத்தில் தொடர் கனமழை காரணமாக ஆகஸ்ட் 26 ஆம் தேதி வரை பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளித்து அம்மாநில முதல்வர் பகவந்த் மான் உத்தரவிட்டுள்ளார்.

பஞ்சாப் மாநிலத்தில் கடந்த சில நாட்களாக தொடர் குர்தாஸ்பூர், ஹோஷியாபூர், கபூர்தலா, பெரோஸ்பூர் உள்ளிட்ட மாவட்டங்களில் பல பகுதிகளில் வெள்ளப் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. மாநிலம் நுழைவது பல பகுதிகளில் …