வேலுார் மாவட்ட பகுதியில் உள்ள காட்பாடி மணவாளமோடில் கட்டட தொழிலாளி வல்லரசு (45) எனபவர் வசித்து வருகிறார். இவர் வீட்டிற்கு அருகில் பாழடைந்த தூர்வாராத நிலையில் 400 அடி ஆழ கிணறு இருந்துள்ளது. அதில் நாய் குட்டி ஒன்று நேற்று முன்தினத்தில் மாலை நேரத்தில் தவறி விழுந்துள்ளது. இதனை கண்ட வல்லரசு முதலில் கயிற்றில் வாளியினை கட்டி நாயை அதன்மூலம் காப்பாற்ற முயன்றிருக்கிறார். ஆனால் நிலை தடுமாறி அவரும் கிணற்றில் […]

வேலூர் மாவட்ட பகுதியில் உள்ள பொன்னை பேருந்து நிலையத்தில் ஒரு வாரத்திற்கு முன்பாக ஐந்து குட்டிகளை நாய் ஒன்று ஈன்று உள்ளது. பிறந்த ஐந்து கட்டிகளில் நான்கு குட்டிகளை எடுத்துக்கொண்டு வேறு பகுதிக்கு தாய் நாய் சென்று விட்டது.  இந்த நிலையில் ஒரு நாய்க்குட்டி மட்டும் தனியாக தவித்து கொண்டிருந்த நிலையில், அங்கே இருக்கும் மருந்து கடை ஒன்றிற்கு வழக்கமாக வந்து சென்றுக் கொண்டிருந்தது. அந்த பகுதிக்கு வந்த நாய்க்குட்டியை […]