உலக அளவில் இருசக்கர வாகன சந்தையில் தயாரிப்பு நிறுவனங்கள் போட்டி போட்டு வாடிக்கையாளர்களை கவர்ந்து வருகிறார்கள். தினமும் உயர்ந்து வரும் எரிபொருள் விலை மற்றும் சுற்றுச் சூழல் காரணிகளால் பெட்ரோல், டீசல் வாகனங்களுக்கு மாற்றாக புதிய வாகனங்களின் கட்டாயம் அதிகரித்துள்ளது. அதனால் தான் கார் மற்றும் இரு சக்கர வாகன தயாரிப்பாளர்கள் எலெக்ட்ரிக் வாகனங்கள் தயாரிப்பதில் …