fbpx

ஐதராபாத்தில் சிக்கடப்பள்ளியில் உள்ள சந்தியா திரையரங்கில் இரவு 9.30 மணிக்கு புஷ்பா-2 பிரீமியர் காட்சியைக் காண குடும்பத்துடன் சென்ற 35 வயதான ரேவதி என்ற பெண் கூட்டத்தில் சிக்கி மயங்கி விழுந்து உயிரிழந்தார். அவரது மகனும் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்ட நிலையில், அவர் மூளைச்சாவு அடைந்ததாக தகவல் வெளியானது. இந்த வழக்கில் அல்லூ அர்ஜூன் …

உத்தர பிரதேச மாநிலத்தில் புஷ்பா 2 படம் பார்க்க காதலன் வராத நிலையில் பெண் ஒருவர் தற்கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சுகுமார் இயக்கத்தில் அல்லு அர்ஜுன் நடித்த புஷ்பா திரைப்படம் கடந்த 2021-ம் ஆண்டு ரிலீஸ் ஆகி பிளாக்பஸ்டர் ஹிட்டானது. இப்படத்திற்காக நடிகர் அல்லு அர்ஜுனுக்கு சிறந்த நடிகருக்கான தேசிய விருதும் கிடைத்தது. …

ரசிகை மற்றும் 8 வயது சிறுவன் உயிரிழந்த விவகாரத்தில், அல்லு அர்ஜுன் வீட்டின் மீது ஐதராபாத் உஸ்மானியா யுனிவர்சிட்டி மாணவர் அமைப்பினர் கற்களை வீசி தாக்குதல் நடத்திய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஐதராபாத்தில் புஷ்பா 2 திரைப்பட முதல் காட்சியின் போது ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 38 வயதான பெண் உயிரிழந்த நிலையில் அவரது 8 வயது …

மிகுந்த எதிர்பார்ப்புக்கு மத்தியில் கடந்த 5ம் தேதி வெளியான‘புஷ்பா 2: தி ரூல்’ ஒவ்வொரு பாக்ஸ் ஆபிஸ் சாதனையையும் தகர்த்து வருகிறது. சுகுமாறன் இயக்கத்தில் அல்லு அர்ஜுன், ராஷ்மிகா மந்தனா, ஃபஹத் ஃபாசில் உள்ளிட்டோர் நடிப்பில் வெளியான இந்த படம் விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.

புஷ்பா 2 வெளியாகி 6 …

அல்லு அர்ஜூன், ராஷ்மிகா மந்தனா, பகத் பாசில் உள்ளிட்டோர் நடிப்பில் கடந்த வாரம் வெளியான புஷ்பா இரண்டாம் பாகம் கலவையான விமர்சனங்களுக்கு மத்தியிலும் வசூலில் சாதனைப் படைத்து வருகிறது. ராஜமௌலியின் ‘ஆர்ஆர்ஆர்’ படத்தின் வசூலை ‘புஷ்பா 2’ முறியடித்துள்ளது. ‘ஆர்ஆர்ஆர்’ திரைப்படம் ரூ.1,300 கோடி வசூலித்திருந்தது. தற்போது அதனை முறியடித்து இந்திய அளவில் அதிக …

புஷ்பா படத்தின் வெற்றியைத் தொடர்ந்து சுகுமார் இயக்கத்தில் அல்லு அர்ஜூன் நடிப்பில் உருவாகி வரும் படம் ‘புஷ்பா 2’. இப்படத்தில் தேசிய விருது வென்ற நடிகர் அல்லு அர்ஜுன் சந்தன கடத்தல்காரர் புஷ்பா ராஜாகவும் மற்றும் அவரது மனைவியாக நடிகை ராஷ்மிகா மந்தனா, ஸ்ரீ வள்ளி கதாபாத்திரத்திலும் நடித்துள்ளனர். மைத்ரி மூவி மேக்கர்ஸ் பிரம்மாண்ட பொருட்செலவில் …

ஐதராபாத்தில் புஷ்பா 2 திரைப்பட முதல் காட்சியின் போது ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 38 வயதான பெண் உயிரிழந்த நிலையில் அவரது 8 வயது மகன் படுகாயமடைந்தார். இந்நிலையில் அச்சிறுவனுக்கு விட்டு விட்டு காய்ச்சல் வருவதாகவும், குழந்தைகளுக்கான அவசர சிகிச்சை பிரிவில் வென்டிலேட்டர் உதவியுடன் சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். இது தொடர்பான …

புஷ்பா வெளியாகி மூன்று ஆண்டுகளுக்கு பிறகு அதிக எதிர்பார்ப்புகளுடன் திரைக்கு வந்த படம் தான் புஷ்பா 2. அல்லு அர்ஜுன், ராஷ்மிகா மந்தனா, ஃபகத் பாசில் உள்ளிட்டோர் நடித்துள்ள இந்த படம் கடந்த டிசம்பர் 5ஆம் தேதி 12,000க்கும் அதிகமான திரையரங்குகளில் வெளியானது.

ஹைதராபாத்தில் உள்ள சந்தியா திரையரங்கில் புஷ்பா 2 படம் வெளியாவதற்கு முன்தினம் …

கடந்த 2021-ம் ஆண்டு சுகுமாறன் இயக்கத்தில் அல்லு அர்ஜுன் நடிப்பில் வெளியான படம் புஷ்பா. இந்த படத்திற்கு நல்ல வரவேற்பு கிடைத்த நிலையில் பான் இந்தியா படமாக வெற்றி பெற்றது. இதை தொடர்ந்து புஷ்பா 2 மீதான எதிர்பார்ப்பு அதிகரிக்க தொடங்கியது. புஷ்பா 2 படத்தின் பணிகள் 3 ஆண்டுகளாக நடைபெற்று வந்த நிலையில் படம் …

இந்த ஆண்டின் மிகவும் எதிர்பார்க்கப்படும் புஷ்பா 2 படத்தின் ரிலீஸ் தள்ளிப்போய்க் கொண்டே இருந்த நிலையில், ஒருவழியாக இந்த படம் டிசம்பர் 5-ம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது. சமீபத்தில் வெளியான புஷ்பா 2 படத்தின் ட்ரெயிலருக்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்தது. மேலும் இந்த படத்தில் இடம்பெற்றுள்ள கிஷ்க் பாடலுக்கு நடிகை ஸ்ரீ …