fbpx

புதிய தமிழகம் கட்சியின் நிறுவனத் தலைவர் கிருஷ்ணசாமி உடல்நலக் குறைவுக் காரணமாக பாளையங்கோட்டையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அங்கு அவருக்கு இருமல்,காய்ச்சல் காரணமாக தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

அண்மையில் பெய்த கனமழையால் திருநெல்வேலி தூத்துக்குடி மாவட்டம் காதல் கடுமையாக பாதிக்கப்பட்டது. இந்த பகுதிகளில் உள்ள மக்களுக்கு அரசியல் கட்சித் தலைவர்கள் தொண்டு நிறுவனங்கள் …