fbpx

Putin: உக்ரைனுடனான போர் நிறுத்த ஒப்பந்தம், அமைதிக்கான இறுதி தீர்வை நோக்கிச் செல்வதாக இருக்க வேண்டும் என்று ரஷ்ய அதிபர் புடின் நிபந்தனை விதித்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

போர் நிறுத்தம் தொடர்பாக, அமெரிக்க அதிபரின் அதிகாரப்பூர்வ அலுவலகமான வெள்ளை மாளிகையில், உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கியுடன் அமெரிக்க அதிபர் டிரம்ப் நடத்திய பேச்சு, வாக்குவாதத்தில் முடிந்தது. இதற்கு …