fbpx

சில அரசியல் தலைவர்கள் தங்கள் செல்வத்தை வெளிப்படையாகக் காட்டிக் கொண்டாலும், சிலர் தங்களிடம் இருக்கும் சொத்துக்களை ரகசியமாகவே பராமரித்து வருகின்றனர். இந்தியா மட்டுமல்ல உலகம் முழுவதும் உள்ள அரசியல் தலைவர்களும் பில்லியன் கணக்கான சொத்துக்களை வைத்திருக்கின்றனர். அந்த வகையில் ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதினின் அபரிமிதமான சொத்துக்கள் குறித்து பல்வேறு தகவல்கள் வெளியான வண்ணம் உள்ளன. …