சிறுதானிய மனிதர் என்று அனைவராலும் அறியப்பட்ட பிவி சதீஷ் காலமானார். தெலுங்கானா மாநிலத்தின் ஜஹீராபாத்தை தளமாகக் கொண்ட டெக்கான் டெவலப்மென்ட் சொசைட்டியின் நிறுவனர் பிவி சதீஷ். 77வது வயதான அவர் உடல் நலக்குறைவு காரணமாக ஹைதராபாத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். இந்நிலையில் நேற்று அதிகாலை சிகிச்சை பலனின்றி காலமானார். இவர் தெலுங்கானாவின் சிறுதானிய மனிதர் என்று அனைவராலும் அழைக்கப்பட்டார். இயற்கை வேளாண் விஞ்ஞானி நம்மாழ்வாருடன் இணைந்து […]