இந்தியாவிலேயே முதல்முறையாக ஐந்து திரைகளை கொண்ட திரையரங்கம் சென்னை விமான நிலையத்தில் துவங்கப்பட்டு தமிழகத்திற்கு பெருமை சேர்த்திருக்கிறது.
பொதுவாகவே மக்கள் விமான நிலையங்கள் சென்றால் தங்களது உறவினர்களை அழைத்து வர, மேலும் விமானத்திற்காக காத்திருக்க வேண்டி இருக்கும்.அந்த நேரங்களை ஷாப்பிங் மற்றும் பொழுதுபோக்கு அம்சங்களுடன் கழிக்கும் வகையில் 250 கோடி ரூபாய் மதிப்பீட்டில் சென்னை விமான நிலையத்தில் …