கியூ ஆர் ஸ்கேன் முறைப்படி ஸ்கேன் செய்து வாட்ஸ் அப் சாட் தகவல்களை முழுமையாக மற்றொரு போனிற்கு மாற்றம் செய்யும் புதிய qr கோடு சார்ட் ட்ரான்ஸ்பர் என்ற புதிய அம்சம் விரைவில் அறிமுகம் செய்யவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. உலக அளவில் அதிக மக்களால் பயன்படுத்தப்படும் மெசஞ்சர் செயலிகளில் வாட்ஸ் அப் முன்னிலையில் இருந்து வருகிறது. செய்திகளை பரிமாறிக் கொள்வதுடன், புகைப்படங்கள் வீடியோக்கள் ஆகியவற்றையும் பகிர்ந்து கொள்ள பெரும்பாலான மக்கள் […]