குவாண்டம் கம்ப்யூட்டருக்கான புதிய சிப்பை கூகுள் நிறுவனம் அறிமுகப்படுத்தியுள்ளது.. இந்த சிப் 5 நிமிடங்களுக்குள் கம்ப்யூட்டிங் பிரச்சனைகளை சரிசெய்யும். அதே நேரத்தில், ஒரு சூப்பர் கம்ப்யூட்டர் அதே வேலையைச் செய்ய பல ஆயிரம் ஆண்டுகள் ஆகலாம். கூகுள் நிறுவனத்தின் இந்த முயற்சி வெற்றி பெற்றுள்ளது. கூகுளின் இந்த புதிய சிப் அனைவருக்கும் பயனளிக்கும்.
இது மனித …