fbpx

கர்நாடகாவில் JN.1 கொரோனா வைரஸ் மாறுபாடு தொற்றுகள் அதிகரித்துள்ள நிலையில், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக புதிய வழிகாட்டு நெறிமுறைகள் வெளியிடப்பட்டுள்ளன.

கர்நாடக அரசின் அமைச்சரவை துணைக் குழுவின் மறுஆய்வுக் கூட்டம் நேற்று நடைபெற்றது. அப்போது பேசிய சுகாதாரத்துறை அமைச்சர் தினேஷ் குண்டுராவ், முதியவர்கள் மற்றும் கொமொர்பிடிட்டி உள்ளவர்கள் ‘முன்னெச்சரிக்கை தடுப்பூசி’ போடுமாறு அறிவுறுத்தியது. இதை எளிதாக்கும் வகையில், …