fbpx

Euro 2024: யூரோ’ கோப்பை கால்பந்து தொடரின் ரவுண்ட் 16 போட்டியில் வெற்றிபெற்ற பிரான்ஸ், போர்ச்சுகல் அணிகள் காலிறுதி போட்டியில் மோதவுள்ளன.

ஜெர்மனியில், ஐரோப்பிய கால்பந்து சாம்பியன்ஷிப் (‘யூரோ’ கோப்பை) நடக்கிறது. இதுவரை ஜெர்மனி, இங்கிலாந்து, சுவிட்சர்லாந்து அணிகள் காலிறுதிக்கு முன்னேறின. இந்தநிலையில், செல்டோர்ப்பில் நடந்த ‘ரவுண்டு-16’ போட்டியில் பிரான்ஸ், பெல்ஜியம் அணிகள் மோதின. முதல் …

Euro 2024: ஐரோப்பிய கால்பந்து சாம்பியன்ஷிப் தொடரின் ‘ரவுண்டு-16’ போட்டியில் இங்கிலாந்து, ஸ்பெயின் அணிகள் காலிறுதி சுற்றுக்கு முன்னேறியுள்ளன.

ஐரோப்பிய கால்பந்து சாம்பியன்ஷிப் தொடரின் ரவுண்டு-16′ போட்டியில் இங்கிலாந்து, சுலோவாகியா அணிகள் மோதின. இவான் ஷ்ரான்ஸ் (25வது நிமிடம்) ஒரு கோல் அடிக்க, முதல் பாதி முடிவில் சுலோவாகியா 1-0 என முன்னிலையில் இருந்தது. இரண்டாவது …

Euro 2024: ஐரோப்பிய கால்பந்து சாம்பியன்ஷிப் தொடரின் ‘ரவுண்டு-16’ போட்டியில் நடப்பு சாம்பியனான இத்தாலியை வீழ்த்தி சுவிட்சர்லாந்தும், மற்றொரு ஆட்டத்தில் ஜெர்மனி அணியும் வெற்றிபெற்று காலிறுதி சுற்றுக்கு முன்னேறியுள்ளன.

ஜெர்மனியில் ஐரோப்பிய கால்பந்து சாம்பியன்ஷிப் (‘யூரோ’ கோப்பை) தொடர் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. லீக் சுற்று முடிந்த நிலையில் நேற்று ‘ரவுண்டு-16’ சுற்று ஆரம்பமானது. பெர்லினில் …

Copa America: கோபா கால்பந்து தொடரில் மெக்சிகோவை வீழ்த்தி வெனிசுலா காலிறுதிக்கு முன்னேறியுள்ளது. மற்றொரு ஆட்டத்தில் 2-1 என்ற கணக்கில் அமெரிக்காவை வீழ்த்தி பனாமா வெற்றிபெற்றுள்ளது.

அமெரிக்காவில் ‘கோபா அமெரிக்கா’ கால்பந்து தொடரின் 48 வது சீசன் நடக்கிறது. கலிபோர்னியாவில் நடந்த போட்டியில் மெக்சிகோ (‘நம்பர்-15’), வெனிசுலா (‘நம்பர்-54’) அணிகள் மோதின. இரண்டாவது பாதியில் 57 …