லண்டனில் மறைந்த எலிசபெத் ராணியின் உடல் வைக்கப்பட்டுள்ள இடத்தை நோக்கி அந்நாட்டு சட்டத்திற்கு புறம்பாக ஓடிவந்தவரை போலீஸ் கைது செய்தது.
லண்டனில் உள்ள வெஸ்ட்மின்ஸ்டர் அரங்கத்தில் மறைந்த ராணி 2ம் எலிசபெத் உடல் சவப்பெட்டிக்குள்வைக்கப்பட்டு பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது. இதை பல ஆயிரக்கணக்கானோர் வரிசையில் நின்று ஒவ்வொருவராக அஞ்சலி செலுத்திவிட்டுச் செல்கின்றனர். சுமார் 24 மணி …