விஜய் தொலைக்காட்சியில் 5 வருடங்களாக ஒளிபரப்பாகி வரும் ஒரு பிரபலமான நிகழ்ச்சி தான் பிக் பாஸ். இந்த நிகழ்ச்சி 5 பாகங்களை கடந்து 6வது பாகத்தில் அடியெடுத்து வைத்திருக்கிறது. இந்த பிக் பாஸ் 6வது பாகம் தற்போது 50 தினங்களை தாண்டி வெற்றிகரமாக ஒளிபரப்பாகிக் கொண்டிருக்கிறது. இதுவரையில் பல போட்டியாளர்கள் இந்த நிகழ்ச்சியிலிருந்து வெளியேறியிருக்கிறார்கள். ஆனாலும் …