Court: பழைய ஓட்டுச்சீட்டு முறையை மீண்டும் நடைமுறைப்படுத்த வேண்டும் என்று தாக்கல் செய்யப்பட்ட மனுவை தள்ளுபடி செய்து உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இந்தியாவில் தேர்தல் முறையில் வாக்குச் சீட்டுகளுக்கு பதிலாக மின்னணு வாக்குப்பெட்டி எந்திரங்கள் (இவிஎம்) நடைமுறைக்கு வந்தது. வாக்குச்சீட்டு முறையில் வாக்கு எண்ணிக்கை பலமணி நேரம் ஆனதை தொடர்ந்து இந்த எந்திரங்கள் பயன்பாட்டுக்கு வந்தது. எனினும் …