Eating: அந்த காலத்தில் மக்கள் தரையில் அமர்ந்துதான் உணவு உண்பார்கள். ஆனால், காலம் மாறுவதால், மக்கள் இப்போது நின்றுகொண்டு உணவை உண்கின்றனர். அல்லது டைனிங் டேபிள் அல்லது சோபாவில் அமர்ந்து உணவு சாப்பிடுவார்கள். ஆனால் இன்றும் கிராமங்களில் மக்கள் இந்த பாரம்பரியத்தை பின்பற்றுகிறார்கள். பெரியோர்கள் காலம் தொட்டு இருந்து வரும் இந்த மரபில் பல உண்மைகள் …