இந்திய ரிசர்வ் வங்கியின் 90-வது ஆண்டு விழாவையொட்டி RBI90 வினாடி வினா போட்டியில் வெற்றி பெறும் நபர்களுக்கு பரிசுத்தொகை வழங்கப்படும்.
இந்திய ரிசர்வ் வங்கி (RBI) இந்த ஆண்டு அதன் 90-வது ஆண்டை கொண்டாடுகிறது. இந்த மைல்கல்லை குறிக்கும் வகையில் ஆண்டு முழுவதும் நடைபெறும் தொடர் நிகழ்வுகளின் ஒரு பகுதியாக, இளங்கலை மாணவர்களை இலக்காகக் கொண்ட …