தமிழ் திரையுலகின் பிரபலமான பழம்பெரும் நடிகை வசந்தா காலமானார். இவருக்கு வயது 82 ஆகும். நீண்ட காலமாக உடல் நலக்குறைவால் பாதிக்கப்பட்டு இருந்த நடிகை வசந்தா நேற்று மாலை சிகிச்சை பலனின்றி காலமானார். உடல் நலக்குறைவு மற்றும் வயது மூப்பு காரணமாக உயிரிழந்ததாக உறவினர்கள் தெரிவித்துள்ளனர். மேலும் இவரது இறுதி சடங்குகள் இன்று மாலை நடைபெற …