fbpx

ரேபிஸ் வைரஸ் எச்சில் மூலம் பரவும் என்பதால் நாய் நக்கினால் கூட தடுப்பூசி எடுத்துக்கொள்ள வேண்டும் என்று சென்னை மாநகராட்சி ஆணையர் ராதாகிருஷ்ணன் அறிவுறுத்தியுள்ளார்.

மனிதர்கள் இன்னும் மருந்து கண்டுபிடிக்காத சில நோய்களில் ரேபிஸ் நோயும் ஒன்று. இது வந்துவிட்டால் நிச்சயம் குணப்படுத்த முடியாது. ஆனால் தடுப்பூசி எடுத்துக்கொள்வதன் மூலம் ரேபிஸிலிருந்து தப்பிக்க முடியும். இருப்பினும் …