fbpx

இன்றைய வேகமான வாழ்க்கை முறை, மோசமான உணவு பழக்கங்கள் ஆகியவை உடல் ஆரோக்கியத்திற்கு தீங்கு விளைவிக்கின்றன. குறிப்பாக நமது உணவு பழக்கங்கள் ஆரோக்கியத்தில் நேரடி தாக்கத்தை ஏற்படுத்துகிறது. அதிக எண்ணெய் கொண்ட உணவுகள், ஹோட்டல் உணவுகளை அதிகம் சாப்பிடுவது ஆகியவை காரணமாக கெட்ட கொலஸ்ட்ரால் வேகமாக அதிகரிக்கிறது.

கெட்ட கொலஸ்ட்ரால் அதிகரிப்பது இதய நோய் அபாயத்தையும் …

இந்த குளிர்காலத்தில், நம் உடலுக்கு ஆரோக்கியமாக இருக்கவும், ஆற்றலைப் பராமரிக்கவும், நோய் எதிர்ப்பு சக்தியை வலுப்படுத்தவும் வெவ்வேறு ஊட்டச்சத்துக்கள் தேவைப்படுகின்றன. குறிப்பாக குளிர் காலங்களில் பலர் கனமான, ஆரோக்கியமற்ற நிறைந்த உணவுகளில் கவனம் செலுத்துவதால் உடல் ஆரோக்கியம் பாதிக்கப்படலாம். ஆனால், ​​உங்கள் குளிர்கால உணவில் முள்ளங்கி போன்ற பருவகால காய்கறிகளைச் சேர்ப்பது உடல் ஆரோக்கியத்திற்கு பல …

நாம் அன்றாடம் நம்முடைய உணவுகளில் சேர்த்துக் கொள்ளும் காய்கறிகளில் ஒன்று தான் முள்ளங்கி. ஆனால், இந்த முள்ளங்கியில் இருக்கும் நன்மைகள் என்னென்ன? என்பதை பெரிதாக யாரும் அறிந்திருக்க வாய்ப்பில்லை. அது பற்றி தற்போது நாம் தெரிந்து கொள்ளலாம்.

இந்த முள்ளங்கியில் விட்டமின் பி, சி, கே பொட்டாசியம், நார்சத்து போன்ற பல்வேறு சத்துக்கள் நிறைந்துள்ளன. இதயத்தை …

பெரும்பாலும் நாம் உணவுகளில் சேர்த்துக் கொள்ளும் பல்வேறு காய்கறிகளிலும், பலவிதமான நன்மைகள் இருக்கிறது. ஆனால், பலர் சில காய்கறிகளை விரும்பி சாப்பிட மாட்டார்கள். நாம் அன்றாடம் உண்ணும் உணவுகளில் அந்த காய்கறிகளை சேர்த்தாலும், அந்த காய்கறிகளை நீக்கிவிட்டு, வெறும் குழம்பை மட்டும் சாப்பிடும் பழக்கம் இன்னமும் இருந்து வருகிறது.

இப்படி, நம்முடைய ஆரோக்கிய உணவுகளை மறந்து, …

முள்ளங்கி பல்வேறு வகையில் உடலுக்கு நலன் தரக்கூடியது. ஆனால், அதனை சரியான முறையில் எடுத்துக் கொ‌ண்டா‌ல் மட்டும் இவையெல்லாம் சாத்தியமாகும்.

வாயு தொல்லை இருந்தால் , இரவில் முள்ளங்கியை உண்பதை தவிர்த்து கொள்வது நல்லது. இது இரைப்பை அழற்சி மற்றும் வயிற்று பிரச்சனைகள் அதிகரிக்க வழிவகுக்கிறது. இதன் காரணமாக தூக்கம் வருவதை குறைத்தும் விடுகிறது.

இடுப்பு, …