பிரபல ஹோட்டல் நிறுவனங்களில் ஒன்றான ரேடிசன் ப்ளூ (Radisson Blu)-க்கு உலகம் முழுவதும் பல கிளைகள் உள்ளன. இந்த ஹோட்டலின் உரிமையாளர் அமித்ஜெயின் டெல்லியின் காமன்வெல்த் பகுதியில் உள்ள அவரது வீட்டில் தூக்கில் தொங்கிய நிலையில் மீட்கப்பட்டார். இது குறித்த தெரிவிக்கப்பட்ட தகவலின் அடிப்படையில் போலீசார் விரைந்து சென்று அவரது உடலை கைப்பற்றி, மேக்ஸ் மருத்துவமனைக்கு …