நேற்று கள்ளக்குறிச்சியில் நடந்த அரசு விழாவில் பேசிய முதல்வர் ஸ்டாலின் திமுக அரசின் திட்டங்களை பட்டியலிட்டு பேசினார். மேலும் “ மூச்சுவாங்கும் அளவுக்கு இவ்வளவு மேஜர் சாதனைகளை செய்து கொண்டிருக்கிறோம்.. எந்த துறை எடுத்துக் கொண்டாலும் சாதனைகள்.. ஒன்றிய அரசு வெளியிடும் அறிக்கைகளில் நம்பர் 1 தமிழ்நாடு தான். இதில் 5 சதவீதமாவது அதிமுக ஆட்சியில் நடந்ததா? இது எனது ஓபன் சேலஞ்ச்.. தைரியம் இருந்தால் சொல்லுங்க..” என்று ஓபன் […]

