fbpx

விமானப்படை வீரர்கள் மீது நடத்தப்பட்ட கோழைத்தனமான தாக்குதல் மிகுந்த வருத்தம் அளிக்கிறது என்று ராகுல் காந்தி கண்டனம் தெரிவித்துள்ளார்.

ஜம்மு காஷ்மீரின் பூஞ்ச் பகுதியில் நேற்று இந்திய பாதுகாப்புப் படையின் இரு வாகனத்தின் மீது தீவிரவாதிகள் துப்பாக்கி சூடு நடத்தியுள்ளனர். இந்த துப்பாக்கி சூட்டில் இந்திய விமானப்படையை சேர்ந்த ஐந்து வீரர்கள் காயமடைந்தனர். காயமடைந்த வீரர்கள் …