வயநாடு மக்களவைத் தொகுதியில் போட்டியிடும் ராகுல் காந்தியின் சொத்து மதிப்பு விபரம் வெளியாகியுள்ளது.
கடந்த 2019ல் நடந்த தேர்தலில் கேரளா மாநிலம் வயநாடு தொகுதியில் ராகுல் காந்தி போட்டியிட்டு வெற்றி பெற்றார். வரும் லோக்சபா தேர்தலிலும் ராகுல் காந்தி மீண்டும் வயநாடு தொகுதியிலேயே போட்டியிடுகிறார். இந்நிலையில் தான் ராகுல் காந்தியின் வேட்புமனு மூலம் அவரது சொத்து …