நாடாளுமன்றத்தில் ராகுல் காந்தி flying kiss கொடுத்தார் என மத்திய அமைச்சர் ஸ்மிருதி இராணி குற்றச்சாட்டு. சபாநாயகரிடம் நேரடியாக புகார் அளிக்கப்பட்டுள்ளது.
நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் தொடங்கியதில் இருந்தே, மணிப்பூர் விவகாரம் தொடர்பாக பிரதமர் மோடி விளக்கம் அளிக்க வேண்டும் என எதிர்க்கட்சிகள் தொடர் அமளியில் ஈடுப்பட்டு வந்தனர். மேலும், நாடாளுமன்ற விதி 267இன் படி …