fbpx

காங்கிரஸ் கட்சி நீதித்துறைக்கு அழுத்தம் கொடுக்கிறது என்ற பாஜகவின் குற்றச்சாட்டுகள் குறித்த கேள்விக்கு காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி கோபமடைந்தார்.

டெல்லியில் உள்ள காங்கிரஸ் கட்சி தலைமை அலுவலகத்தில் முன்னாள் எம்.பி. ராகுல்காந்தி இன்று செய்தியாளர்களை சந்தித்தார்.. அப்போது அவரிடம், காங்கிரஸ் கட்சி நீதித்துறைக்கு அழுத்தம் கொடுக்கிறது என்ற பாஜகவின் குற்றச்சாட்டுகள் குறித்து செய்தியாளர்கள் கேள்வி …

ராகுல்காந்தி தொடர்ந்த மேல்முறையீட்டு வழக்கு விசாரணை முடியும் வரை அவரின் சிறைதண்டனை நிலுவையில் வைக்கப்படுவதாக சூரத் நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

2019ம் ஆண்டு கர்நாடகாவில் நடந்த மக்களவை தேர்தல் பிரச்சாரத்தில் கலந்துகொண்டு உரையாற்றிய ராகுல்காந்தி, நீரவ் மோடி, லலித் மோடி, நரேந்திர மோடி என அனைவரும் எப்படி மோடி என்ற பொதுவான பெயரை வைத்துள்ளனர் என்று கூறியிருந்தார்.. …

அவதூறு வழக்கில் 2 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டதை எதிர்த்து ராகுல்காந்தி நாளை மேல்முறையீடு செய்ய உள்ளார்..

2019ம் ஆண்டு கர்நாடகாவில் நடந்த மக்களவை தேர்தல் பிரச்சாரத்தில் கலந்துகொண்டு உரையாற்றிய ராகுல்காந்தி, நீரவ் மோடி, லலித் மோடி, நரேந்திர மோடி என அனைவரும் எப்படி மோடி என்ற பொதுவான பெயரை வைத்துள்ளனர் என்று கூறியிருந்தார்.. இதையடுத்து …

தமிழகத்தின் நாகர்கோவில் பகுதியில் நடைபயணம் செய்த காங்கிரஸ் கட்சி முன்னாள் தலைவரும் எம்.பி.யுமான ராகுல்காந்தி திண்ணையில் அமர்ந்து பொதுமக்களுடன் கலந்துரையாடி அவர்களின் குறைகளை கேட்டறிந்தார்.

நாகர்கோவில் பகுதியில் 2-வது நாளாக நடைபயணம் மேறகொண்டார். அவருடன் பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த 118 பேரும் நடைபயணம் மேற்கொண்டுள்ளார்கள். முளகுமூடு சந்திப்பில் உள்ள சமூக அங்கத்தினர்களுடன் ராகுல்காந்தி கலந்துரையாடினார். வீட்டு …

இந்தியா ஒரு போலீஸ் ராஜ்யம் என்றூ, மோடி ஒரு ராஜாவும் ராகுல்காந்தி விமர்சித்ததற்கு, பாஜக பதிலடி கொடுத்துள்ளது.

நேஷனல் ஹெரால்டு வழக்கில் சோனியா காந்தியை அமலாக்க இயக்குனரகம் (ED) விசாரித்ததற்கு எதிர்ப்புத் தெரிவித்து போராட்டம் நடத்திய காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, நேற்று டெல்லி காவல்துறையால் கைது செய்யப்பட்டார்.. 57 எம்.பி.க்கள் உட்பட 250க்கும் மேற்பட்ட …