ஆன்லைன் ரயில் டிக்கெட் முன்பதிவு முறையில் மோசடிகளைத் தடுக்க இந்திய ரயில்வே ஒரு முக்கிய முடிவை எடுத்துள்ளது. IRCTC மூலம் 2.5 கோடிக்கும் மேற்பட்ட பயனர்களின் ஐடிகள் செயலிழக்கச் செய்யப்பட்டுள்ளன. சந்தேகத்திற்கிடமான ரயில் டிக்கெட் முன்பதிவு முறைகள் மற்றும் போலி பயனர்களைக் கண்டறிந்த பின்னர் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. நடந்து வரும் நாடாளுமன்றக் கூட்டத்தொடரில் நாடாளுமன்ற உறுப்பினர் ஏ.டி. சிங் இது குறித்து அரசாங்கத்திடம் கேள்வி எழுப்பியதைத் தொடர்ந்து, மத்திய […]
railway news
தட்கல் டிக்கெட் முன்பதிவில் நடைபெறும் மோசடி குறித்து இந்திய ரயில்வே விளக்கமளித்துள்ளது. தினமும் காலை சரியாக 10 மணிக்கு, லட்சக்கணக்கான இந்தியர்கள் கிட்டத்தட்ட சாத்தியமற்ற ஒரு விஷயத்தை முயற்சிக்கிறார்கள்.. ஆம்.. இந்திய ரயில்வேயின் IRCTC போர்டல் மூலம் தட்கல் டிக்கெட்டை முன்பதிவு செய்வது என்பது தற்போது எட்டாக்கனியாக மாறி உள்ளது. அவசர பயணத்திற்கான தீர்வாக இருக்க வேண்டிய இந்த தட்கல் டிக்கெட் முறை தற்போது வெறுப்பூட்டும் செயலாக மாறியுள்ளது. IRCTC […]