Roof Collapse: செர்பியாவின் நோவி சாட் நகரில் உள்ள ரயில் நிலையத்தில் வெளிப்புற கூரையின் ஒரு பகுதி இடிந்து விழுந்ததில் குறைந்தது 14 பேர் பலியாகியுள்ளதாக அந்நாட்டின் உள்துறை அமைச்சர் தெரிவித்துள்ளார்.
செர்பியா நாட்டின் நோவி சட் நகரில் ரெயில் நிலையம் அமைந்துள்ளது. அந்த ரெயில் நிலையத்தில் வழக்கம்போல பயணிகள் ரெயிலுக்கு காந்திருந்தனர். அப்போது திடீரென …